திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மீண்டும் தனது தாய் கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படலாம் என்று அவர் முதலில் திட்டமிட்டிருந்த...
அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், திமுகவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகித்த இவர், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து...
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். இதன் காரணமாக பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு...
ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது குமுறலையும் விளக்கத்தையும் அளித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் திமுக பலவீனமடைந்து வருவதற்கு நடிகர்...
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாலும், சமீபகாலமாக கட்சித் தலைமையின்...
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறவும் ஈரோடு மத்திய மாவட்டக் கழகம் கலைக்கப்பட்டு, அதிலிருந்த...