நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த 3-ஆம் தேதி ‘சைல்டு ஹெல்ப் லைன்’ மையத்திற்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து வழக்குப்பதிவு...
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 26) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நேற்று...
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர் மலைப்பாதைகளில் விடிய விடியக் கொட்டிய மழையால் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் அருகே ஊட்டியில் இருந்து...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தின் நடத்துநர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று...
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர்...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி சிறுத்தை ஒன்று திடீரெனப் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழகம் – கேரளம் எல்லையில் வனப்பகுதியையொட்டி பாட்டவயல் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து கேரளம் மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடலூர் வழியாக கேரளத்திற்கு செல்லும் அனைத்து...
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில், ரத்தம் வழங்கிய மாணவர்களிடம் சாதி விவரங்கள் கேட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இளைஞர்...
நீலகிரி வனப்பகுதியில் ஆபத்தான ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களைப் பறித்துப் பயன்படுத்திய ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த ஆபத்தான காளான்களை வனப்பகுதிக்குள் ரகசியமாகத் தேடிப் பிடித்து,...