கிரேட்டர் நோய்டாவின் பீட்டா-2 காவல் எல்லைக்குட்பட்ட பரோடா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான பண்டி (என்ற ராஜீவ்) என்ற வாலிபர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை இரவு நண்பர்கள் சிலர் அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்....
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 94-ல் உள்ள சூப்பர் நோவா சொசைட்டி கட்டிடத்தின் உச்சியான 43வது மாடியில் இருந்து சம்பவ் ஜெயின் (28) என்ற இளைஞர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
தில்லி-என்சிஆர் பகுதியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நொய்டாவில் இரவில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு என்ன மாதிரியான சூழ்நிலைகள் எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதைச் சோதிப்பதற்காக ஒரு இளைஞர் வித்தியாசமான முயற்சியை...
நொய்டா செக்டார்-121 இல் வசித்து வந்த தொழிலதிபரும் புரோக்கருமான பிரசாந்த் சர்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃபேஸ்-3 காவல் நிலைய போலீசார் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, பிரசாந்திற்கு சிகரெட் கடையில் வைத்துதான்...
கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் அமைந்துள்ள 130 மீட்டர் சாலையில், ஆடி காரும் டொயோட்டா கிளான்ஸா காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஒரு பயங்கர விபத்து நேற்று நடந்துள்ளது. இரு வாகனங்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த...
நொய்டாவில் ரேபிடோ நிறுவனத்தின் பார்சல் டெலிவரி சேவையைப் பயன்படுத்திய இளம் பெண் ஒருவருக்கு, அச்சேவையை வழங்கிய ரைடர் தனிப்பட்ட முறையில் தேவையற்ற மெசேஜ்களை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்சல் டெலிவரி செய்து முடித்த...
குடும்பத்தின் சம்மதம் கிடைக்காததால், திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதியினர் நொய்டாவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், சில மாதங்களில் மனைவி கர்ப்பமடைந்தார். ஏழு மாதங்கள் கடந்த நிலையில்,...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி....
நொய்டாவில் 14 வயது சிறுவன் ஆயுஷ் சுக்லா, அசாத் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் நொய்டாவின் செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌடா...
நொய்டா செக்டர்-121 கடி சௌகண்டி பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த தந்தை ராஜு சர்மாவை 16 வயதான மகன் அம்ரித் கோடரியால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அந்த சிறுவன் செக்டர்-52 மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று...