முன்னாள் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெற்றி பெற்றவர்கள் 50 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள். இன்னொரு நபர் வெற்றி பெற்றால் பெட்டி வாங்கலாம் என்று நினைத்துள்ளார். சுகன்யா மட்டும்தான்...
பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்...
ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, பா.ஜ.க.விற்கு தி.மு.க. மறைமுக ஆதரவு அளித்து வருவதாகவும், வரும் காலங்களில் நேரடி ஆதரவைக் கூட வழங்கலாம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை எதிர்க்கும் முதன்மை நாடாளுமன்றக் கட்சியான காங்கிரஸை பலவீனப்படுத்தும்...
இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முன்னணி மருந்து நிறுவனங்கள், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ரூ.400 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதாக திமுக...
இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் ஃபார்மா நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.400 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளையில், இந்தியாவில் வீட்டுக்கு இரண்டு நீரிழிவு நோயாளிகள் இருக்கும்...
பாஜகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சரவைப் பதவி கேட்டதாக பாஜக தேசியச் செயலாளர் மா. வெங்கடேசன் கூறிய குற்றச்சாட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமையிலான தமிழக அரசில்...
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பயணம் குறித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளதுடன், லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை...
மேற்குவங்க மாநிலத்தில், பாகேஷ்வர் பாபா என்று அழைக்கப்படும் அர்ச்சகர் தீரேந்திர சாஸ்திரி மத ரீதியாக, இறைச்சி உண்பவர்களைப் போலிகள் என்று விமர்சித்திருந்தார். மேலும், துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகையின் போது மேற்கு வங்க மக்கள் அசைவ...
படித்த மக்கள் வாழும் பகுதிகளை விடக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் இருந்தே தனக்கு அதிக வாக்குகள் கிடைப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்...
கேரள மாநிலத்தின் கவர்னராக நடிகர் ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் என்றும், அதற்கு கூடுதல் பொறுப்பாக தமிழகத்தின் பொறுப்பு கவர்னராகவும் அவர் செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நியமனத்திற்கான பணிகளில் பாஜக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....