முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பயணம் குறித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளதுடன், லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை...
மேற்குவங்க மாநிலத்தில், பாகேஷ்வர் பாபா என்று அழைக்கப்படும் அர்ச்சகர் தீரேந்திர சாஸ்திரி மத ரீதியாக, இறைச்சி உண்பவர்களைப் போலிகள் என்று விமர்சித்திருந்தார். மேலும், துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகையின் போது மேற்கு வங்க மக்கள் அசைவ...
படித்த மக்கள் வாழும் பகுதிகளை விடக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் இருந்தே தனக்கு அதிக வாக்குகள் கிடைப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்...
கேரள மாநிலத்தின் கவர்னராக நடிகர் ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் என்றும், அதற்கு கூடுதல் பொறுப்பாக தமிழகத்தின் பொறுப்பு கவர்னராகவும் அவர் செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நியமனத்திற்கான பணிகளில் பாஜக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....
மிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே காரசாரமான அரசியல் மோதல் வெடித்துள்ளது பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீதும் முதலமைச்சர் விஜய்...
2022-ல் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகவ் சதா, கட்சியின் நிலைப்பாட்டை அவையில் எதிரொலிக்கவில்லை எனக் கூறி அவரது பதவிகள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மியில் இருந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் ஷிகார்பூர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனில் சர்மா (63), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால்...
சட்டப்பேரவையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பாஜக கூட்டணியில் திமுக இருந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு திமுக தான் பல்வேறு நன்மைகளைச் செய்ததாக அக்கட்சியினர் கூறி...
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர், தங்களுக்குள் வருமானத்தைச் சமமாகப் பிரித்துக் கொள்வதாக விசித்திரமான முறையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியானது முதலே...
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசிய பேச்சிற்கு, பாஜகவின் வினோஜ் பி. செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ்...