“கட்சி எனக்கு எல்லாமே தந்துவிட்டது… இனி தொண்டனாக சேவை செய்வேன்..!” ராஜினாமா செய்ததும் எல்.முருகன் சொன்ன முதல் வார்த்தை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கட்சி எனக்கு எல்லாமே தந்துவிட்டது… இனி தொண்டனாக சேவை செய்வேன்..!” ராஜினாமா செய்ததும் எல்.முருகன் சொன்ன முதல் வார்த்தை…!!

Published

on

மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, முதல்முறையாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். அப்போது தமிழகத்தில் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ஆர்வம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சி தனக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அமைச்சராகவும், இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளதை சுட்டிக்காட்டினார். தற்போது ஒரு சாதாரணத் தொண்டனாகக் கட்சிக்குச் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருப்பதாகவும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in