பிரிட்டனின் என்.எச்.எஸ் மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் பெண் மருத்துவர் தீபாஞ்சலி சர்மா, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்துப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பதை பாராட்டி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது....
இங்கிலாந்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையைக் கையாள்வதற்காக, அங்கு வாழும் தெற்காசிய மற்றும் பிற ஆசிய வம்சாவளி குடும்பங்கள் தங்களது சமையல் மற்றும் மத வழிபாட்டு முறைகளில் தண்ணீரைச் சேமிக்க வேண்டும்...
பிரிட்டன் வேல்ஸ் பகுதியில் ஆகஸ்ட் 2021-ல், 2 வயதேயான ஈத்தன் ஐவ்ஸ்-கிரிஃபித்ஸ் என்ற குழந்தை தனது குடும்பத்திலேயே தொடர்ச்சியான புறக்கணிப்பு, பட்டினி மற்றும் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தான். அன்போடும் அரவணைப்போடும் வளர்க்கப்பட்டிருக்க வேண்டிய...
“வாழ்க்கையில் சலிப்பாக உட்கார்ந்திருப்பதை விட மேகங்களுக்கு நடுவே ஏதாவது சாகசம் செய்வது மேலானது” என்று பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான பெட்டி புரோமேஜ் தெரிவித்துள்ளார். கடுமையான பக்கவாத நோயிலிருந்து மீண்டு வந்த ஓராண்டிற்குள், பறக்கும் விமானத்தின்...
பிரிட்டனின் கும்ப்ரியா மற்றும் வேல்ஸ் கடற்கரைகளில், விசித்திரமான பிரகாசமான நீல நிற உயிரினங்கள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கி வருவது சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் பார்வையில் ஜெல்லிமீன்கள் போலத் தோன்றும் இவை,...
பிரிட்டனில் ஜோடிகளை பரஸ்பரம் மாற்றி உறவு கொள்ளும் ‘ஸ்விங்கிங்’ கலாசாரம் அதிகரித்துவரும் நிலையில், இதனால் பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக பிபிசி நடத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் கணவன் அல்லது காதலனின்...
பிரிட்டனைச் சேர்ந்த 91 வயதான ஆலன் ஸ்டில் என்ற முதியவர், தனது ஊரில் உள்ள ஒரு சமூக நல மையத்திற்காக நிதி திரட்டும் நோக்கில், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ‘ஸ்கைடைவிங்’ (Skydiving) சாகசம்...