மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவ்சரண் ராம்சரண் குப்தா என்ற முதியவர், தமக்கு இருந்த மூன்று மகள்களையும் மகன்களைப் போலவே பாவித்து, மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தந்தையின் உழைப்பால் நன்கு படித்து அந்த மூன்று மகள்களும்...
மகாராஷ்டிர மாநிலம் புனேயின் பானேர் பகுதியில், சாலையில் நடக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் எத்தகைய பயங்கரமான அசம்பாவிதத்தில் முடியும் என்பதற்கு சான்றாக ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஒரே இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறிச்...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்த சில மாதங்களே ஆன கைக்குழந்தை ஒன்றை, பெற்ற தாயும் தந்தையும் ஆதரவற்ற நிலையில் சாலையில் தவிக்கவிட்டுச் சென்றுள்ள இரக்கமற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டபோது,...
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா சாங்லே என்ற மாணவி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....