நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையையும் முதல்வர் விஜய் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு பெண் அமைச்சர் உள்பட 4 முதல் 5 பேரின் பதவி...
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின்னர், அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். அவரை வரவேற்பதற்காக சாலையின்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக அறிவிப்பால் தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் மேகமலை பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம்...
ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாக வெளியான தகவல்களால் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த...
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைக் கண்டதும், பந்தய உடையிலிருந்த நடிகர் அஜித் குமார் புன்னகையுடன் அவரை எதிர்கொண்டு வரவேற்க, “நண்பா வந்துட்டேன்ல!” எனக்கூறி அஜித்தை...
தமிழக சட்டப்பேரவையில் திமுக மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். பேரவையில் உரையாற்றிய அவர், “வங்கிக் கடனுக்கு மாதத்தவணை செலுத்துவது போல, திமுகவினர் டெண்டர்களில்...
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசுத் திட்டத் தொடக்க விழாவில், முதலமைச்சரைச் சந்தித்த முதியவர் ஒருவர் கூறியதாக வெளியான கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசுப் பயன்களைப் பெற்ற மூதாட்டி ஒருவர் முதலமைச்சரின்...
சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் ஒரு முக்கிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடசென்னை, ஆவடி மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்காக, மீஞ்சூரில் ரூ.4,800...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பரப்புரைச்...
சட்டமன்றத்தில் வி.சி.க. எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசுகையில், வசதி குறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு செலவில் கார் மற்றும் உதவியாளர்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வசதி குறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்...