LATEST NEWS
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. பெண் அமைச்சர் உள்பட 5 பேருக்கு விக்கெட்…? நாளை அமைச்சரவை கூட்டத்தில் CM விஜய் வைக்கப்போகும் ‘செக்’..!!
நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையையும் முதல்வர் விஜய் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு பெண் அமைச்சர் உள்பட 4 முதல் 5 பேரின் பதவி பறிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வரவுள்ள இடைத்தேர்தலை கணக்கில்கொண்டு நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
