“இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இரண்டே இரண்டு அற்புதங்கள் தான் நடந்துள்ளன; அதில் முதலாவது அற்புதம், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மாபெரும் மக்கள் ஆதரவோடு கோட்டையைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...
சென்னை மாநகராட்சியில் தங்களது தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை முன்பு சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய...
தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் வறண்டு வரும் நிலையில், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் 3 ஆண்டுகளில் நாட்டின் பிரதமர் அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்ற டிஜிட்டல் பிராண்டிங் திட்டத்திற்கே முதலமைச்சர் விஜய்க்கு நேரம் சரியாக...
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், முக்கியப் பிரமுகர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஆனால், தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அவர் வந்து மரியாதை செலுத்தவில்லை...
சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு மாதம் 25,000 ரூபாய் ஊதியம் தேவைப்படும் என நினைக்கும் முதலமைச்சர் விஜய், இரவு பகலாக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 25,000 ரூபாயை வழங்க முடியாதா என்று உழைப்போர் உரிமை...
தமிழக வெற்றிக் கழகம் அரசு வெளியிட்டுள்ள கல்லூரி சுற்றறிக்கை விவகாரம், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கடும் மோதலை உருவாக்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் இந்த விவகாரத்தில்...
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே கட்சியின் உட்கட்சிச் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகள் மீது தலைவர் விஜய் காட்டும் அணுகுமுறை குறித்தப் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கட்சியின் முக்கியப் பேச்சாளரும்...
தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை நோக்கி, சண்முகம் எழுப்பியுள்ள இந்த கேள்வி தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கும், அது தொய்வின்றி நடப்பதற்கும் கம்யூனிஸ்டுகள்...
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ராதன் பண்டிட், இனி சென்னை தலைமைச் செயலகம் பக்கமே வரக்கூடாது என முதலமைச்சர் தரப்பிலிருந்து கடுமையாக எச்சரித்து விரட்டப்பட்டுள்ளதாக அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் புதிய...
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் திமுக ஆதரவு பெற்ற அதிகாரிகள் அதிகளவில் நிரம்பியிருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சந்தேகம் எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் புதிய முன்னெடுப்புகள்...