நடிகர் விஜய் ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் நடித்த காலத்திலிருந்தே அவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். தொடர்ந்து அவர் நடித்த காதல் திரைப்படங்கள், பெண் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தின. ஒரு கட்டத்தில்...
“பெண்கள் அதிகாரம் பெறும்போதுதான் குடும்பமும் நாடும் உண்மையான வளர்ச்சியை அடையும். எனவே, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கி இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்....
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகள் பல சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு மாவட்டக் அமைப்பாகவும், அதற்கு ஒரு மாவட்டச் செயலாளரையும் நியமிப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், தவெக தலைவர் விஜய் இந்த...
சென்னை தலைமைச் செயலகத்தில் நிலவும் கடும் இட நெருக்கடியைப் போக்க, தமிழக அரசு புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. முன்னதாக முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு...
தமிழகத்தின் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை நடத்த முடியாமல், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருவது ஆளும் கூட்டணிக்குள் பெரும் புகைச்சலையும் அதிர்வலைளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி...
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபோதிலும், அதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அதிமுக அதிருப்தி அணியினர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவர்களான...
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வருத்தப்படக் கூடாது என்பதற்காகவே மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசத் தவெக அரசு மறுத்து வருகிறது என திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப்...
அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் எனப் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து மூத்த அரசியல் தலைவராக உலா வந்த சி. விஜயபாஸ்கர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....
நிர்வாக வசதிக்காகக் கூடுதலாக மாவட்டங்களைப் பிரித்து, 27 மாவட்டங்களுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்து முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சியின் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், நிர்வாகச் சீரமைப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தனது அதிகாரப்பூர்வ...
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது அதில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை மேற்கொண்டு தொடர...