தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யை ஆரம்பக்காலத்தில் கடுமையாக விமர்சித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், தற்போது முதலமைச்சர் விஜய்யின் பெருந்தன்மையான குணத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில்...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கா அல்லது ரசிகர்களைச் சந்தித்து ‘ரீல்ஸ்’ எடுப்பதற்கா என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த 6 நாள்...
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகிய மூன்று முக்கிய நிர்வாகிகள் மீது கடலூர் தேவனாம்பட்டினம் காவல்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினால், ‘நான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிவிடக் கூடாது’ என்று கூறிவிட்டு முதலமைச்சர் விஜய் அவரே ஓடிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில்...
தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு எப்போதும் பொதுமக்களுடன் நிற்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தவெக அமைச்சர்கள் மற்றும் தவெக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில்...
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் லண்டன் பயணத்தைஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே முதலமைச்சர் லண்டன் சென்றிருக்கிறார் என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வத்...
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஒரு நிலையான ஆட்சி இல்லை என்றும், அது விரைவில் கவிழ்ந்துவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி ஒருவரின் இல்ல...
தமிழகத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே அரசியல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், முதல்வர் விஜய்யை முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மிகக் கடுமையான தொனியில் விமர்சித்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களைச்...
லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்தவும், போட்டியை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கவும் விஜய் அங்கு அரசுமுறைப்...