நவி மும்பை பாம் பீச் சாலையில் காரோட்டி ஒருவர் குட்கா துப்பியதைக் கண்ட பெண் குடியிருப்புவாசி ஒருவர், உடனடியாக அந்த ஓட்டுநரிடம் சென்று தட்டிக் கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி...
மகிந்திரா எஸ்யூவி காரில் தனது மனைவியுடன் டோல்கேட் பகுதிக்கு வந்த ராணுவ அதிகாரி ஒருவர், தான் அலுவல் பணியில் இல்லாத தனியார் பயணத்தின் போதும் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்...
பயணத்தின் போதோ அல்லது உணவகங்களிலோ உணவுப் பொருட்களை வாங்கும் போது, கடைக்காரர்கள் கேரி பேக்கிற்கு தனியாகப் பணம் வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு உணவு வாங்கச் சென்ற ஒரு சிறுவனிடம், கவுண்டரில் இருந்த ஊழியர் கேரி பேக்கிற்கு...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உபர் ஆட்டோ ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, உபர் செயலியில் காட்டப்பட்ட...
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அரசு மரியாதையுடன் அவரது உடல் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் திரண்டு வந்து அவருக்கு இறுதி...
திருவள்ளூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வில் வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை மாறுதல், பதவி உயர்வுக்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே...
தொடர்ந்து ஹாரன் அடித்ததால் கடுப்பான இயக்குநர் சேரன் நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, கடலூரில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக ஒவ்வொரு பேருந்துக்கும்...