LATEST NEWS2 months ago
“ஐயோ கடவுளே… திடீரெனப் பாய்ந்த மிருகம்… கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியில் சிக்கிய வாலிபர்.. அடுத்து நடந்த பேரதிர்ச்சி.. நெஞ்சை பதற வைக்கும் திகில் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் சாலைப் புதர் பகுதியிலிருந்து திடீரெனக் குறுக்கே பாய்ந்த காட்டு மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய அதிர்ச்சியில் இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்ட...