கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை எதுவும் வெளியிடப்படாதது, அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது....
கொளத்தூர் MLA வி.எஸ். பாபு அவர்களுக்குச் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த சில நாட்களாக...
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 19 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்....
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவரைச் சந்திப்பதற்கு முன்பாக, அங்குள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்களுடன் முதலமைச்சர் தீவிர ஆலோசனை...
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு, இன்று திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள...
கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத்...