முன்னாள் திமுக ஆட்சிக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெம் வீரமணி பாலியல் வன்பொடுமை வழக்கில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் உயர் அதிகாரிகள் சிலர் ஒன்றிணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு, முந்தைய அரசையே ஏமாற்றியுள்ளதாக...
பிரபல தொழிலதிபர் ‘ஜெம் கிரானைட்’ ஆர். வீரமணி மீதான போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது தோண்டத் தோண்ட அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் இதுவரை 9 சிறுமிகள் மற்றும்...
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கு கடந்த தி.மு.க ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டதா என்று த.வெ.க அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் சி.பி.எம் மூத்த தலைவர் சண்முகம் பேட்டியளித்துள்ளார்....
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோற்றாரா அல்லது தோற்கடிக்கப்பட்டாரா என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மு.க.ஸ்டாலின்...
திமுக முப்பெரும் விழாவா, ஒப்பாரி விழாவா என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணா பற்றி...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசின் திமிர்தனத்திற்கும் ஆணவத்திற்கும் பாடம் புகட்டும் ஒரு நல்வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்றும், அவர்கள் செய்த அவதூறுகளுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கத் தாங்கள் காத்திருப்பதாகவும் மிக ஆவேசமாக...
திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மிசா காலக் கைது வரலாற்றை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும், தனது தியாகத்திற்கு மதிப்பெண் போட இங்கு எவனுக்கும் தகுதி...
திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். த.வெ.க.வினரின் பேச்சு பாணியைக் குறிப்பிட்டு சாடிய...
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ‘திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம்’ பிரிவில் பி.எச்.டி.ஆராய்ச்சி செய்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் பயின்று...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக விசிக அமைச்சரும் தவெக கூட்டணியின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மு.க.ஸ்டாலினுக்கு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் அளித்து அதிரடி...