10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட துணிவு பட நடிகர்…. திரையுலக்கினர் அதிர்ச்சி….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட துணிவு பட நடிகர்…. திரையுலக்கினர் அதிர்ச்சி….!!!

Published

on

டிக் டாக் மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் நுழைந்த பிரபலங்கள் பலரும் உள்ளனர். அதன்படி டிக் டாக் மற்றும் ரூல்ஸ் போன்றவற்றில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர்தான் டான்சர் ரமேஷ். இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் அவரின் இரண்டு மனைவிகளுடன் சண்டை போடுவதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியானது. இவரின் முதல் மனைவி வீட்டில் சென்று தங்கி விட்டதால் அவரை காணவில்லை என இரண்டாம் மனைவி போலீசில் சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்த நிலையில் அது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் டான்ஸர் ரமேஷ் நேற்று அவரின் பிறந்தநாள் அன்று பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவர் சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படத்திலும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in