தல Vs தளபதி…. நடிகை திரிஷா யார் படத்தை பார்த்தார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம் உள்ளே….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தல Vs தளபதி…. நடிகை திரிஷா யார் படத்தை பார்த்தார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம் உள்ளே….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் அதாவது இன்று தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இவர்களின் திரைப்படங்கள் தனித்தனியாக வந்தாலே திருவிழா கோலமாக இருக்கும். தற்போது ஒரே நாளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். அடுத்தடுத்து ரசிகர்கள் இரண்டு படங்களையும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகை திரிஷாவும் துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்களை FDFSவிலேயே பார்த்து உள்ளார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் திரிஷா படம் பார்க்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in