“போதைப்பொருள் விற்க முடியாது..” நேர்மையாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. கும்பலின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் சிசிடிவி..!! – cinefeeds
Connect with us

CRIME

“போதைப்பொருள் விற்க முடியாது..” நேர்மையாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. கும்பலின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் சிசிடிவி..!!

Published

on

டெல்லியில் பூக்கள் மற்றும் மாலைகள் விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பலரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை செய்ய மறுத்ததால், ‘சோனி’ என்ற போதைப்பொருள் கும்பல் தலைவன் தனது கூட்டாளிகளை ஏவி தன்னைத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பரபரப்பான குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in