ரஜினி ரசிகர்களே….! இன்று மாலை 6 மணிக்கு விருந்து காத்திருக்கு…. ரெடியா இருங்க…!! – cinefeeds
Connect with us

CINEMA

ரஜினி ரசிகர்களே….! இன்று மாலை 6 மணிக்கு விருந்து காத்திருக்கு…. ரெடியா இருங்க…!!

Published

on

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த்  நடிக்கும் படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிப்பில் வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூலி படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் விவரங்கள் இன்று மாலை 6 மணிக்கு  வெளியிடப்படுகிறது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ருதி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது. ‘கூலி’ படம் 2025ஆம் ஆண்டு ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in