CINEMA
“மனசிலாயா” பாடலுக்கு நடனமாடி ஓணம் கொண்டாடிய ‘கூலி’ படக்குழு…. வைரல் வீடியோ…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் ஸ்ருதி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் நடிக்கின்றனர். இந்நிலையில் கூலி படக்குழு நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர்.
அப்போது ரஜினி, நெல்சன் உள்ளிட்டோர் வேட்டையன் படத்தில் வரும் மனசிலோயா என்ற பாடலுக்கு நடனம் அடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Onam ashamsakal @girishganges, #SoubinShahir chettas and our mallu boys ❤️
Wishes from Team #Coolie ❤️❤️ https://t.co/wLRthUKh3t
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 15, 2024