FLASH: இளைஞரணியை விட்டு விலகும் உதயநிதி ஸ்டாலின்… அடுத்த தலைவர் யார்..? திமுகவில் புதிய பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: இளைஞரணியை விட்டு விலகும் உதயநிதி ஸ்டாலின்… அடுத்த தலைவர் யார்..? திமுகவில் புதிய பரபரப்பு..!!

Published

on

திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலகவுள்ளதாக தனியார் இதழ் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாக அவர் வகித்து வரும் இளைஞரணிப் பொறுப்பில் மாற்றம் வரலாம் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, அவருக்கு செயல் தலைவர், முதன்மை செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முக்கிய பதவியை வழங்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த உயர் பதவிகள் மூலம் கட்சியில் அவரது அதிகாரமும் பொறுப்பும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in