என்ன புஷ்பா இதெல்லாம்?…. பட்டுப்புடவையில் இளசுகளை கிறங்க வைக்கும்…. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன புஷ்பா இதெல்லாம்?…. பட்டுப்புடவையில் இளசுகளை கிறங்க வைக்கும்…. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா  தான்.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Advertisement

அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Reshma Pasupuleti இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in