wow ப்ரிட்டி… மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்…வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

wow ப்ரிட்டி… மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்…வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

“இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது, என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் “ரெமோ” படத்தில் நடித்தார்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். மேலும் “நடிகையர் திலகம்” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் “சாணிக் காகிதம்” என்னும் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடை ஒன்றில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி. இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in