இந்த குழந்தைகளின் செயல்களைப் பாருங்க,மனசுல இருக்க கவலை எல்லாம் மறந்து போய்டும்… இவர்கள் வேற லெவல் தான்..! – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த குழந்தைகளின் செயல்களைப் பாருங்க,மனசுல இருக்க கவலை எல்லாம் மறந்து போய்டும்… இவர்கள் வேற லெவல் தான்..!

Published

on

குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான். குழந்தைகள் செய்யும் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கும் நேரம் போவதே தெரியாது. குழந்தைகள் அந்த அளவுக்கு ரசனைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.

அதேபோல் மனதில் கள்ளம் கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் அதற்கும் குழந்தைகள் என்றே நாம் பதில் சொல்லிவிட முடியும். அந்த அளவுக்கு குழந்தைகள் நேர்மையானவர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கு நேரம் போவதே தெரியாது. குழந்தைகள் நம் நாள்களை அந்த அளவுக்கு ரசனையாக மாற்றுகின்றனர். அதிலும் குறும்புத்தனம் செய்வதில் குழந்தைகள் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். அவர்களின் குறும்புத்தனம் நாம் வெகுவாக ரசிக்கும்படியும் இருக்கும்.

Advertisement

இங்கேயும் சில பொடியர்கள் வித்தியாசமாக எதையாவது செய்து பலரது கவனத்தையும் குவித்துள்ளனர்.. அதில் ஒரு பொடியன் மாஸ்கிற்கு உள் துளை போட்டு லாலி பாப் சாப்பிடுவது, முதன் முதலாக பள்ளிக்குச் செல்லும் போது தன் மொத்தக் குடும்பத்திடமும் ஆசிர்வாதம் வாங்கிச் செல்வது, மொட்டை மாடியில் குழந்தையை காப்பாற்ற நினைக்கும் பூனை என குட்டிக் குழந்தைகளின் சுவாரஸ்யமான செயல்களின் தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in