இப்படி பாடினால் யாருக்குத்தான் பிடிக்காது..! இந்த பாடலை ஒருமுறை கேட்டல் திரும்ப திரும்ப கேப்பிங்க!! – cinefeeds
Connect with us

VIDEOS

இப்படி பாடினால் யாருக்குத்தான் பிடிக்காது..! இந்த பாடலை ஒருமுறை கேட்டல் திரும்ப திரும்ப கேப்பிங்க!!

Published

on

சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது.

அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் .

Advertisement

சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான்.

சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Advertisement

ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதனை மனிதர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும். அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுகிறது.

சாதனைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது. அந்த வகையில் ஒருமுறை இந்த பொண்ணோட குரலை கேட்டு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க இப்படி பாடினால் யார்தான் ரசிக்காமல் இருப்பார்கள்

Advertisement

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in