எல்லை மீறிபோகும், ஷிவானி மற்றும் பாலாஜி.. க ட்டிய ணைத்த unseen-வீடியோவை கண்டு க த றும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

VIDEOS

எல்லை மீறிபோகும், ஷிவானி மற்றும் பாலாஜி.. க ட்டிய ணைத்த unseen-வீடியோவை கண்டு க த றும் ரசிகர்கள்…

Published

on

பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் பாலா மற்று ஷிவானி இடையே ஓ டும் Love Track தான் தற்போது அ திகமாக ஓ டிக்கொண்டிருக்கிறது.

பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே காதல் இல்லை, என்று இவர்கள் இருவரும் சொல்லிக் கொண்டு வந்தாலும் மற்ற போட்டியாளர்கள் அனைவருமே பாலாஜி ஷிவானி காதலித்து வருகிறார்கள் என்று தான் சூ ச க மாக பேசிக்கொண்டு வருகிறார்கள். மேலும், ஷிவானி தான் பாலாஜியிடமே சுற்றி வருவதும் தெரிகிறது.

Advertisement

நேற்றைய நிகழ்ச்சியில் கூட ரம்யா பாண்டியன் அவர்களை வைச்சு செய்தார். அவர்கள் வேண்டும் என்றே செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் Unseen வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் Dinning Table -ளில் அமர்ந்து சனம் ஷெட்டி, அனிதா, ரமேஷ் ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

Advertisement

அப்போது தி டீரென்று பாலாஜி ஷிவானியை க ட்டி அ ணை த்தார். இதைக்க ண்டதும், சனம் ஷெட்டி “என்ன நடக்குது பாலா” என்று கேட்டார். இந்த காட்சி நெட்டிசன்களிடையேவும் Troll காட்சியாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in