‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு’… நடிகை பூனம் பஜிவா வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு’… நடிகை பூனம் பஜிவா வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தமிழில் “சேவல்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தான் பஞ்சாபி நடிகையான நடிகை பூனம் பாஜ்வா அவர்கள். மேலும், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் தான் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்கள்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் என்று சொல்லலாம். சோசியல் மீடியாகலீல் இவருக்கு ரசிகர்கள் ஏறலாம். அதுமட்டுமில்லாமல் நடிகை பூனம் பாஜ்வா, அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை

Advertisement

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் பெற்று வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடை ஒன்றை அணிந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில, இவருடைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in