கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷா க் ஆக்கிய “கோமாளி” பஜ்ஜி கடை ஆண்ட்டி..! புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷா க் ஆக்கிய “கோமாளி” பஜ்ஜி கடை ஆண்ட்டி..! புகைப்படம் உள்ளே..

Published

on

குறும்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கவிதா ராதேஷ்யம். இவரைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கி ளா ம ரில் ராணி இவர் என்று சொல்லலாம். பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார். அதேபோல், பெரிஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது லைவ் வீடியோக்களையும் வெ ளியிட்டு வருகிறார்.சமீபத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெ ளியான “கோமாளி” படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இவரை பஜ்ஜிகடை ஆண்ட்டி என்று கூறினால் தான் தமிழ் ரசிகர்கள் பலரும் தெரியும். இந்நிலையில், தற்போது பேஸ் பால் பேட்-ஐ கையில் வைத்துக்கொண்டு ஒரு வசனத்தை தலைப்பாக வைத்து அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார் அவர். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in