திரையரங்கிற்கு வந்த விஜய் சேதுபதியின் குடும்பம்.. உயரமான கட்ஆவுட்டை பார்த்து ஷா க்கான மனைவி மற்றும் மகள்.. – cinefeeds
Connect with us

VIDEOS

திரையரங்கிற்கு வந்த விஜய் சேதுபதியின் குடும்பம்.. உயரமான கட்ஆவுட்டை பார்த்து ஷா க்கான மனைவி மற்றும் மகள்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நாடியாராக வளம் வருபவர் நடிகர் விஐ சேதுபதி இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்ற பெயரும் உண்டு அதற்கு காரணம் மக்கள் இவரை அதிகம் நேசிப்பதனால் மக்களே சேர்ந்து வைத்த பெயராக இது இருந்து வருகின்றது ,

இவர் ஆரம்ப காலங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு இவருக்கு கிடைத்த அங்கீகாரத்தால் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றார் ,தற்போது தெலுகு சினிமாவிலும் தடம் பதித்துள்ளார் ,அங்கேயும் ரசிகர் கூட்டத்தை அமைத்துள்ளார் ,இதனால் இவருக்கு எந்த பக்கம் சென்றாலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,

Advertisement

தற்போது இவரின் காதுவாக்குல ரெண்டு காதல் என்னும் திரைப்படம் திரை அரங்கங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது எதிர்பார்த்ததை விட நன்றாக இருகின்றது என்று பலரும் கூறி வருகின்றனர் , இந்த திரைப்படத்தை பார்க்க அவரின் குடும்பத்தினர் ரோகினி திரை அரங்கில் வந்து விஜய் சேதுபதி நடித்த படத்தை கண்டு சென்றனர் , இதோ அந்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in