நன்கு வளர்ந்து அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்.. வெளியான அழகிய புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நன்கு வளர்ந்து அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்.. வெளியான அழகிய புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் சினிமாவின் பிரபலமான ஒரு நடிகர் தான் நடிகர் விஜயகுமார் அவர்கள். இவரின் மகள் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் “ரிக்க்ஷா மாமா” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். அதன் பின்னர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.

அண்மை காலமாக சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் நடிகை ஸ்ரீதேவி அவர்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் பட வாய்ப்பை கைப்பற்றதான் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு வருவதாக கூறி வருகின்றனர். தற்போது நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அவர்கள்,

Advertisement

தன்னுடைய மகளின் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அவருடைய மகள் முன்பை விட தற்போது வளர்த்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அம்மாவை போலவே அழகாக இருக்காரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in