நீல நிற சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நடிகை பூர்ணா.. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீல நிற சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நடிகை பூர்ணா.. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகை பூர்ணா. இவருடய இயற் பெயர் ஷாம்னா காசிம். தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர். ஒரு சில படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இயக்குனர் முத்தையா இயக்கிய “கொடி வீரன்” படத்திற்காக இவர் தனது தலையை மொ ட்டை எல்லாம் அ டித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை, என்று சொல்ல்லாம்.

Advertisement

மேலும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது நீல நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தினை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்,,,,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in