லோ நெக் ஸ்லீவில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. வைரலாகும் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

லோ நெக் ஸ்லீவில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. வைரலாகும் வீடியோ உள்ளே..

Published

on

நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் நடிப்பில் வெளியான “காளி” படத்தில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான ஷில்பா மஞ்சுநாத். இந்த படத்தினை தொடர்ந்து இவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான இவர், என்று தான் சொலல் வேண்டும்.

பின்னர் இவருக்கும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, என்று சொல்ல்லாம். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவ ர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், சோசியல் மீடியா பக்கங்களில் அதிக அளவு followers -களையும் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் பிளாக் கலர் லோ நெக் ஸ்லீவ் ஒன்றை அணிந்து கொண்டு short & ஹாட்டான வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை போட்ட வண்ணம் உள்ளனர். இதோ அந்த ஹாட் வீடியோ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shilpa Manjunath (@shilpamanjunathofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in