ரூம் போட்டு யோசிப்பாங்களோ..? எப்படி தான் இப்படியெல்லாம் பண்றங்களோ தெரிலயே.. – cinefeeds
Connect with us

VIDEOS

ரூம் போட்டு யோசிப்பாங்களோ..? எப்படி தான் இப்படியெல்லாம் பண்றங்களோ தெரிலயே..

Published

on

என்ன தான் டிக் டாக் செயலி தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீலிஸ் மற்றும் ஒரு சில apps -கள் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள், என்று தான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரிச் ஆகி வி டுகின்றனர் என்று கூட சொல்லலாம். ஒரு சிலரோ இதன் மூலமாக சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெறுகின்றன.

Advertisement

அந்த வகையில் விடீயோக்களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகப்படியான பார்வையாளராகளை பெற்று வருகிறது என்று சொல்லலாம். சிறப்பாக விடியோக்கள் செய்துள்ள அந்த காணொளியில் தொகுப்பு இதோ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in