ஹாஸ்டல் மாணவர்களுக்கு செம நியூஸ்… சாப்பாடு சரியில்லையா..? இனி உடனே இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹாஸ்டல் மாணவர்களுக்கு செம நியூஸ்… சாப்பாடு சரியில்லையா..? இனி உடனே இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க..!!

Published

on

சமூகநீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் 24X7 மணிநேர குறைதீர்ப்பு சேவையை சமூகநீதித் துறை அமைத்துள்ளது. இதன்மூலம் மாணாக்கர்கள் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தொடர்பான புகார்கள் மற்றும் பிற குறைகளைத் தெரிவித்து, அதற்கான உடனடி நிவாரணத்தைப் பெற முடியும்.

மாணவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிப்பதற்காகத் தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் எண்ணாக +91 7338801456 வழங்கப்பட்டுள்ளது. மேலும், X சமூக வலைதளப் பக்கத்தில் @ADWDtamilnadu என்ற ஐடியை டேக் செய்தும் தங்கள் குறைகளைப் பதிவிட்டுத் தீர்வு காணலாம எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in