“ஒரு கோழியே சேவலை கையில வச்சிருக்கு”… புடவையில் சிம்பிள் லுக்கில் சீரியல் நடிகை ஜனனி அசோக்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரு கோழியே சேவலை கையில வச்சிருக்கு”… புடவையில் சிம்பிள் லுக்கில் சீரியல் நடிகை ஜனனி அசோக்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி சின்னத்திரை சீரியலில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.

விஜய் டிவியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா நடித்த மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமான ஜனனி அதனை தொடர்ந்து ஆயுத எழுத்து,மௌன ராகம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

அதன்படி சேவலை கையில் வைத்துக்கொண்டு புடவையில் எவ்வித மேக்கப்பும் இல்லாமல் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜனனியை கோழியாக விமர்சித்து ஒரு கோழியே சேவலை கையில் வைத்து கொண்டு போஸ் கொடுக்குது என கூறி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in