LATEST NEWS
“சிவப்பாக இருக்கும் கோவப்பழமே”… சேலையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை சங்கீதா..!!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் அவரின் தோழியாக நடித்த இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.
இவர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் கிளாமர் குறைவாக இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி என்று பதிந்து விட்டார்.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் இவர் இணையத்தில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தினம்தோறும் இணையத்தில் புதுவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது புடவையில் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
