LATEST NEWS
“ஒரு நிமிடம் மூச்சே நின்று போச்சு … என் பைக்கில் யாருமே இல்லையே பாஸ்..!” அடுத்த நொடியை காற்றில் மறைந்த உருவம்.. நடுரோட்டில் அலறிய டிரைவர்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
நேற்று இரவு நான் பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, எனக்கு முன்னால் சென்ற ஒரு பைக்கின் பின்சீட்டில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். ஆனால், அவரது அசைவுகளும் செயல்பாடுகளும் சாதாரண மனிதரைப் போல இல்லாமல் மிகவும் விசித்திரமாக இருந்தன. ஏதோ தவறாக இருக்கிறது என்பதை உணர்ந்து, அந்த பைக்கை முந்திச் சென்று அதை ஓட்டிச் சென்ற நபரிடம் அந்தப் பெண்ணின் விசித்திரமான நடவடிக்கையைப் பற்றி எச்சரிக்கலாம் என்று நினைத்தேன்.
रात जब मैं बाइक से अपने घर जा रहा था तो
मुझसे आगे चल रही एक बाइक की पिछली सीट एक लड़की बैठी हुई थी…
जिसकी हरकतें नॉर्मल नहीं थी…
मैंने सोचा कि उस बाइक से आगे निकलकर उस बाइक को चलाने वाले लड़के को उस लड़की की हरकतों के बारे में बता देता हूं…
अब जैसे ही मैं उस बाइक के… pic.twitter.com/IRoAnyrCFf— Amit Tomar (@AmitNationlist) August 11, 2026
ஆனால், நான் அந்த பைக்கிற்கு இணையான வேகத்தில் அருகே சென்றபோது, அந்தப் பெண் திடீரென என்னைத் திரும்பிப் பார்த்தார். அவரைக் கண்ட அந்த நொடியில் எனக்கு உடல் முழுவதும் குளிர்ந்த வேர்வை கொட்டி உறைந்துபோனேன். ஏனெனில் அது சாதாரண பெண் அல்ல, பார்ப்பதற்கே மாபெரும் பயத்தை ஏற்படுத்தும் ஒரு பேய் சிறிது தூரம் சென்றதும் அந்த பேய் திடீரெனப் காற்றில் மறைந்தது. பின்னர் நான் அந்த பைக் ஓட்டுநரை நிறுத்திப் பின்னால் ஒரு பெண் அமர்ந்திருந்த விஷயத்தைக் கூறியபோது, “என் பைக்கில் பின்னால் யாருமே உட்காரவில்லையே” என்று அவர் கூறியது என்னை மேலும் அதிர்ச்சியடைய வைத்தது. நேற்று இரவில் எனக்கு நேர்ந்த இந்த விபரீத சம்பவம் இன்றளவும் என் மனதை நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது.
