குஷியோ குஷி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்..! சம்பளத்தோடு PF, ஓய்வூதியமும் எகிறப்போகுது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்..! சம்பளத்தோடு PF, ஓய்வூதியமும் எகிறப்போகுது..!!

Published

on

இந்தாண்டு நவராத்திரி (அக்.11) தசரா பண்டிகையையொட்டி (அக்.20) அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அகவிலைப்படியில் நேரடியாக 3-4% உயர்வுக்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் மட்டுமின்றி, PF, பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in