“போலீஸுக்கு போவியா நீ..?” காதலிக்க வற்புறுத்திய இளைஞர் மீது புகார்..! ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற கும்பல்… நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“போலீஸுக்கு போவியா நீ..?” காதலிக்க வற்புறுத்திய இளைஞர் மீது புகார்..! ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற கும்பல்… நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்..!!

Published

on

திருத்தணி அருகே காதல் விவகாரம் காரணமாக நடந்த படுகொலை சம்பவத்தில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. உயிரிழந்த நபர், இளைஞர் ஒருவர் தனது மகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த நபரை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பாக சுசீல், லாரன்ஸ், புவனேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in