BREAKING: ஆதவ் அர்ஜுனாவுக்கு விவாகரத்து.. மனைவி டெய்சி மார்ட்டின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: ஆதவ் அர்ஜுனாவுக்கு விவாகரத்து.. மனைவி டெய்சி மார்ட்டின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Published

on

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி காதல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ்வுடன் வாழ்ந்த 14 ஆண்டு காலத்தில் அன்பு, பாசம் மற்றும் அர்ப்பணிப்பு இருந்ததாகவும், தற்போது இருவரும் மனம் ஒத்து புதிய பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in