“உடனே நிறைவேற்றுங்கள்..” கொளத்தூர் தொகுதிப் பணிகளைக் கையில் எடுக்கும் VS பாபுவின் மகன்… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உடனே நிறைவேற்றுங்கள்..” கொளத்தூர் தொகுதிப் பணிகளைக் கையில் எடுக்கும் VS பாபுவின் மகன்… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..!!

Published

on

தனது தந்தை VS பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், கொளத்தூர் தொகுதியில் அரசுப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக அவரது மகன் VSB சதீஷ்குமார், முதலமைச்சர் விஜய்யிடம் புகார் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அத்தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலப் பணிகளை சதீஷ் முன்னின்று கவனித்துக் கொள்வார் என முதலமைச்சர் கூறியுள்ளாராம். மேலும், சதீஷின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in