இணையத்தில் லைவில் வந்த நடிகை திரிஷா..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இணையத்தில் லைவில் வந்த நடிகை திரிஷா..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..!

Published

on

நடிகை திரிஷா, இவர் ஹீரோயினாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து வி ட்டார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா அவர்கள்.

மேலும் தமிழில் பிஸியான நடிகையாக இருந்த இவர் தற்போது கைவசம் சில படங்கள் மட்டுமே வைத்துள்ளார். என்னதான் நடிகை த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, என்றாலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது என்று சொல்லலாம்.

Advertisement

சிறிது நேரம் சமூக ஊடகங்களில் இருந்து ஓ ய்வு எடுப்பதற்காக அவரே புகைப்படங்களை நீ க் கி ய தாக கூறினார். இந்நிலையில், திரிஷா தற்போது வெறும் துண்டை க ட்டிக் கொ ண்டு லைவில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த லைவில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in