காமெடி கிங் நடிகர் கவுண்டமணி சினிமாவில் நடிக்காமல் போனதுக்கு இது தான் காரணமா?? வெளியான உண்மை தகவல்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடி கிங் நடிகர் கவுண்டமணி சினிமாவில் நடிக்காமல் போனதுக்கு இது தான் காரணமா?? வெளியான உண்மை தகவல்!!

Published

on

காமெடி கிங் என மக்களால் செல்லமாக அழைக்க பெரும் நடிகரான கவுண்டமணி அன்றைய காலகட்டத்தில் அசைக்கமுடியாத காமெடியில் கொடி கட்டி பறந்து வந்தார்.மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து நடித்த வந்த செந்தில் அவர்களும் ஐவரும் இணைந்து நடித்தால் அந்த படத்தில் உள்ள காமெடி சீன்கள் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும்.அந்த அளவிற்கு தங்களது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்கள்.இன்று வரை பல காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் இவர்கள் இருவரின் கூட்டணி போல் அமையவில்லை.

Advertisement

goundamaniமேலும் இவர் தமிழ் சினிமாவில் சில வேடங்களில் நடித்து அதன் பிறகே இவர் காமெடி நடிகராக அறிமுகமானார்.16 வயதினிலே மூலம் இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார்.அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.goundamaniபல பழைய நடிகர்கள் தற்போது சினிமாவில் கம்பாக் கொடுத்து வரும் நிலையில் நடிகர் செந்தில் அவர்களும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காமெடி ஜாம்பவான் அவர்கள் இன்னும் நடிக்க வராமல் இருப்பது மக்களுக்கு பெரும் வருத்தத்தை தருகிறது.Goundamaniகவுண்டமணி அவர்கள் அவராகவே சினிமாவை விட்டு விலகி விட்டாராம்.

Advertisement

மேலும் அவருக்கு வயது காரணமாகவும் அதனால் இவருக்கு கு ரலில் சில பி ரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாம் அதுவும் இல்லாமல் முக வசீகரம் இல்லாததால் இவர் சினிமா துறையை விட்டு விலகி விட்டாராம்.மேலும் இந்த செய்தியானது ரசிகர்களை பெரும் சோ கத்தில் ஆ ழ்த்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in