சிகப்பு நிற ட்ரெஸில் பள பளன்னு பப்பாளி பழம் போல இருக்கும் நடிகை நித்திய மேனன்.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிகப்பு நிற ட்ரெஸில் பள பளன்னு பப்பாளி பழம் போல இருக்கும் நடிகை நித்திய மேனன்.. உருகும் ரசிகர்கள்..

Published

on

நடிகை நித்யா, ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத வகையில் இடம் பிடித்துவிட்டார் என்று சொல்லலாம். மேலும், வெப்பம், நூற்றெண்பது, காஞ்சனா 2 , மெர்சல் போன்ற ஏரளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை நித்யா. கடைசியாக தமிழில் சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.

மேலும், இவர் தற்போது, நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த “தீனி” படத்தில் நித்யாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன்பிறகு தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன்,

Advertisement

அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்த நிலையில் சிகப்பு நிற உடையில் போஸ் கொடுத்து புகைத்ததை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்களை தற்போது அவருடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ அந்த போட்டோஸ்..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nithya Menen (@nithyamenen)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in