பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துளீர்களா ..? அவரும் நடிகையா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துளீர்களா ..? அவரும் நடிகையா ..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி ,இவர் தமிழில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,1969-ம் ஆண்டு வெளிவந்த துணைவன் திரைபடத்தில் முருகன் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்தது ,

இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,என பல்வேறு மொழிகளில் நடித்த நடிகையாவார் , தற்போதுஉ முன்னணி நடிகர்களாக இருக்கும் பல்வேறு நடிகர்களுடன் நடித்திருக்கின்றார் , இவர் கடைசியாப்கா நடித்த படம் மாம் ,தமிழில் புலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ,இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் ,

Advertisement

இவருக்கு ஒரு தங்கையும் உள்ளார் இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் அதன்பின் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் துபாய் சென்று திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் ,தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அவர்களின் புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in