மாடர்ன் ட்ரெஸில் ரசிகர்களை மயக்கும் நடிகை அதுல்யா ரவி.. கிரங்கவைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் ட்ரெஸில் ரசிகர்களை மயக்கும் நடிகை அதுல்யா ரவி.. கிரங்கவைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் தான் இளம் நடிகையான நடிகை அதுல்யா ரவி அவர்கள். மேலும், சமீபத்தில் தான் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் நடிகை அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருக்கும் நடிகை அதுல்யா ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இ ழுத்து வருகிறார், என்று சொல்ல்லாம்.இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in