இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாரென்று தெரியுமா ..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாரென்று தெரியுமா ..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க .,

Published

on

பிரபல தமிழ் திரை உலகில் நீங்காத இடத்தை பிடித்ததில் மேடி என்று சொல்ல கூடிய மாதவனும் ஒருவர் அவர் சில வருடங்கள் முன்பு நடித்த வரை ரொமான்டிக் ஹீரோவாகவே திகழ்ந்தார் ,இவருக்கு மத்தநடிகர்களை காட்டிலும் பல மடங்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது ,இவருக்கு வயதானாலும் அது போல் தெரியாது ,இவரின் அலைபாயுதே படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .

இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று திரைப்படம் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது இந்த படம் பாக்ஸிங் கோச்சாக நடித்திருப்பார் ,அதன் பின் வெளிவந்த விக்ரம் வேதா திரை படம் மாஸ் ஹிட் கொடுத்தது இந்த படத்துக்காக விஜய் சேதுபதிக்கு விருதுகள் பல குவிந்தது ,இதனால் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக அளவிலான படங்களில் நடிக்க ரெகமெண்ட் செய்ய பட்டார்.

Advertisement

தற்போது இவரின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது ,உள்ளே வந்து பார்த்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் ,அதற்கு காரணம் நடிகர் மாதவன் ,இவரை தெரியாத தமிழ் மக்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிக பெரிய தூரத்தை அடைந்தவர் ஆனால் சிறிது கூட தலைக்கனம் இல்லாத மனிதராகவே இவர் திகழ்ந்து வருகின்றார் .,

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in