‘சைட் அடிச்சிட்டு இருக்கன்’..! ட்ரவுஸரில் செம்ம ஹாட்டான வீடியோ வெளியிட்டுள்ள ‘சொப்பன சுந்தரி’ பாடல் நடிகை.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சைட் அடிச்சிட்டு இருக்கன்’..! ட்ரவுஸரில் செம்ம ஹாட்டான வீடியோ வெளியிட்டுள்ள ‘சொப்பன சுந்தரி’ பாடல் நடிகை..

Published

on

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான “வழக்கு எண் 18/9 ” என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இளம் நடிகையான மனிஷா யாதவ் அவர்கள். இந்த படத்தில் பள்ளி மாணவியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவர். முதல் படமே இவருக்கு நல்லதொரு துவக்கத்தை தந்தது என்று சொல்லலாம்.

மேலும், இந்த த படத்துக்கு பிறகு இவர் நடித்த “ஆதலால் காதல் செய்வீர்” படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, என்று தான் சொல்ல வேண்டும். த்ரிஷ்னா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். மேலும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் “சென்னை 28 ” இரண்டாம் பாகத்தில் “சொப்பன சுந்தரி” என்ற பாடலிலும் செம்ம ஆ ட்டம் போ ட்டார் நடிகை மனிஷா.

Advertisement

இந்நிலையில், தற்போது குட்டியூண்டு ட்ரவுசர் போட்டுக்கொண்டு, ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதுக்கு ஒரு caption வேற வைத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in